Overblog
Edit post Follow this blog Administration + Create my blog

poonththalir-kollywood

poonththalir-kollywood

.


நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட மிக கவர்ச்சியான டிக் டாக். சொக்கி போயிருக்கும் ரசிகர்கள்!

Posted on April 28 2020, 23:37pm

நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட மிக கவர்ச்சியான டிக் டாக். சொக்கி போயிருக்கும் ரசிகர்கள்!

படங்களின் மூலம் பிரபலமானவர்களை விட சமூக வலைத்தளங்களில் மூலம் பிரபலமானவர்கள்தான் நம்மிடையே அதிகம். அவ்வகையில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நடிகை ராய் லட்சுமி அவரது அதிகாரபூர்வ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கிறங்கும் அளவுக்கு எதாவது கவர்ச்சியான படங்களையே அல்லது வீடியோவையோ பதிவேற்றுவார்.

அவ்வாறு, ஒரு ஹிந்தி பாடலுக்கு மிக கவர்ச்சியாக டிக் டாக் செய்து இடுப்பை வளைத்து நெளித்து ஆடியிருக்கிறார். அதனை பார்த்து ரசிகர்கள் மெய் மறந்து போய் இருக்கிறார்கள்.

இதோ அந்த வீடியோ உங்களுக்காக…

https://www.instagram.com/p/B_hHReSHVEG/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

To be informed of the latest articles, subscribe:
Comment on this post

Blog archives

We are social!

Recent posts